LOGIN
dinamalar telegram
Advertisement

ஈராக்கில் சண்டையிட்ட பின் இந்தியா திரும்பியவன்

தமிழகம் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் பல ஆண்டுகளாகவே தொடர்பு உள்ளது. நிதி திரட்டுவது, ஆள் சேர்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2019ல் தமிழகத்தைச் சேர்ந்த 14 பயங்கரவாதிகள் துபாயில் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட சம்பவம் இங்கே பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஐஎஸ் இயக்கத்தை தொடங்க துபாயில் தங்கியிருந்து நிதி திரட்டி வந்துள்ளனர். 2016ல் கேரளாவைச் சேர்ந்த 21 பேர் ஐஎஸ்சில் சேர நாட்டை விட்டு வெளியேறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement