LOGIN
dinamalar telegram
Advertisement

சொத்துக்களை அபகரித்து கைவிட்டதாக குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஜெகவீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் குருசாமி. முன்னாள் ராணுவவீரர். இவருக்கு 102 வயதாகிறது. மகள் குருவம்மாளுடன் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலத்துக்கு புகார் அளிக்க வந்தார். காரில் இருந்து இறங்க கஷ்டப்படுவதை அறிந்த உதவி கலெக்டர் விஜயா, அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். காரில் இருந்த குருசாமியிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement