LOGIN
dinamalar telegram
Advertisement

ட்ரம்ப், பைடன் மாறி மாறி சேறுபூசிக்கொண்டனர் | Trump vs Biden Debate

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் முன்னிலையில் நேருக்கு நேராக விவாதம் நடத்துவது அமெரிக்காவில் வழக்கம். அதன்படி, நவம்பர் 3ல் நடக்கும் அதிபர் தேர்தலை யொட்டி குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் முதல்முறையாக விவாதம் நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement