LOGIN
dinamalar telegram
Advertisement

அக்.7 க்குள் முதல்வர் வேட்பாளர் பிரச்னை தீருமா?

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் முதலில் பேசியது அமைச்சர் செல்லூர் ராஜுதான். 2021 தேர்தல் வெற்றிக்குப்பிறகு முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என அவர் சொன்ன பிறகே பிரச்னை தொடங்கியது. உடனே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடப்பாடியார்தான் என்றும் முதல்வர். எடப்பாடியாரை முன்னிறுத்தி 2021ல் சட்டசபைத் தேர்தலை சந்திப்போம் என்றார். ராஜேந்திர பாலாஜி கருத்தால் கடுப்பான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்த முதல்வர் ஓபிஎஸ்தான் என பெரிய குளத்தில் போஸ்டர்களை ஒட்டினர். இனி முதல்வர் வேட்பாளர் பற்றி யாரும் பேசக்கூடாது என, இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் கூட்டறிக்கை விட்டனர். ஆனாலும் பிரச்னை ஓயவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement