LOGIN
dinamalar telegram
Advertisement

திமுக, காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டு ராவ் 24ம்தேதி சென்னை வந்தார். கூட்டணி கட்சித்தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்தார். தமிழக அரசியல் நிலவரம், சட்டசபைத் தேர்தல் உள்ளிட்ட பல விஷயங்களை விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது திமுக நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ்அழகிரி சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி உள்ளிடோர் இருந்தனர். சென்னையில் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, பெங்களூரு திரும்பிய குண்டு ராவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. டெஸ்ட் எடுத்து பார்த்தார். பாசிடிவ் என ரிசல்ட் வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement