LOGIN
dinamalar telegram
Advertisement

கோவை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

கோவை குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கிரண்லால், ஆதிசீனிவாசன், பிரதிகன் ஆகியோர் விலைகுறைவான மின்சார பைக்கை உருவாக்கி உள்ளனர். டியோ சிக்ஸ் பாய்ண்ட் ஒன் DUO VI.1 என பெயர் சூட்டியுள்ளனர். லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்ய இரண்டரை மணிநேரமாகும். ஆனால் 0.6 யூனிட் மின்சாரம் மட்டுமே போதுமானது. அதாவது, 5 ரூபாய்தான் செலவு. ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 கி.மீட்டர் பயணிக்க முடியும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement