LOGIN
dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 25-09-2020 | Sports News Roundup | Dinamalar

பெங்களூருவை வீழ்த்தியது பஞ்சாப் துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார். பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் 132 ரன்கள் எடுத்து கைகொடுக்க, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் துபே 2 விக்கெட் வீழ்த்தினார். கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு வாஷிங்டன் சுந்தர் 30, டிவிலியர்ஸ் 28, பின்ச் 20 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தனர். பெங்களூரு அணி 17 ஓவரில் 109 ரன்னுக்கு சுருண்டு, 97 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி சார்பில் பிஷ்னாய், முருகன் அஷ்வின் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement