LOGIN
dinamalar telegram
Advertisement

யாரிடமும் உதவி பெறாமல் எப்படி செய்தார் ?

சென்னையை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் சந்தோஷ்க்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். சொந்த முயற்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் கருவிகள் , பொருட்களை எடுத்து செல்லும் டிரோன் உருவாக்கி தேசிய அளவில் நடந்த போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளார். ஊரடங்கில் வீட்டிலிருந்த பழுதான டூவீலரை கழற்றி பார்த்து ஆராய்ச்சி செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement