dinamalar telegram
Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 25-09-2020 | Cinema News Roundup | Dinamalar Video

வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. கொரோனா ஊரடங்குக்கு முன்பாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடைபெற்றது. அதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைத்தனர். இப்போது சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இது சம்பந்தப்பட்ட போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. தற்போதைய படப்பிடிப்பில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா கலந்து கொண்டுள்ளார். அஜித் பங்கேற்கவில்லை. அக்டோபர் முதல் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement