LOGIN
dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 24-09-2020 | Sports News Roundup | Dinamalar

மும்பையிடம் வீழ்ந்தது கோல்கட்டா அபுதாபியில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனுக்கான லீக் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 'பீல்டிங்' தேர்வு செய்தார். மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 80, சூர்யகுமார் யாதவ் 47 ரன் எடுத்து கைகொடுத்தனர். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. கோல்கட்டா சார்பில் ஷிவம் மாவி 2 விக்கெட் கைப்பற்றினார். கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் 30, கம்மின்சன் 33, நிதிஷ் ராணா 21 ரன்கள் எடுத்து ஆறுதல் தர, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்து, 49 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை சார்பில் பவுல்ட், பும்ரா, பட்டின்சன், ராகுல் சகார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement