LOGIN
dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 21-09-2020 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில் 3 ஆயிரத்து 501 நடமாடும் ரேஷன் கடைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 9.66 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், வாகனங்கள் மூலம், குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். 5 லட்சத்து 36 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவர். மலை மற்றும் காட்டு பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் தரப்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement