LOGIN
dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 21-09-2020 | Sports News Roundup | Dinamalar

அஷ்வின் காயம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 6வது ஓவரை வீசிய டில்லி அணியின் அஷ்வின், முதல் பந்தில் கருண் நாயர், 5வது பந்தில் பூரனை அவுட்டாக்கினார். மேக்ஸ்வெல் அடித்த கடைசி பந்தை தேவையில்லாமல் 'டைவ்' அடித்து தடுக்க முயன்ற போது, இவரது இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. 'பிஸியோதெரபிஸ்ட்' உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். தோள்பட்டை விலகியதாக கூறப்படுவதால், தொடரில் இருந்து விலகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement