LOGIN
dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM | 20-09-2020 | Short News Round Up | Dinamalar

கால்டாக்சிகளுக்கு இருக்கும் ஆப் போல்,108 ஆம்புலன்ஸ்கள் வரும் தகவல்களையும் பயனாளிகள் தெரிந்துகொள்ள புதிய ஆப் விரைவில் தொடங்கப்படும். ஆப் பயன்பாட்டுக்கு வரும்போது சர்வதேச அளவில் தமிழகத்தின் 108 ஆம்புலன்ஸ் சேவை பாராட்டைப் பெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement