LOGIN
dinamalar telegram
Advertisement

ராஜ்ய சபாவில் ரூல்புக்கை கிழித்த எதிர்க்கட்சிகள்

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள் திருத்தச் சட்ட மசோதா ஆகியவை லோக்சபாவில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டன. விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் விவசாயிகளின் வாழ்க்கை மேம்படவும் மசோதாக்கள் உதவும் என அரசும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விவசாயிகளை அடிமையாக்கி விடும் என, எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement