LOGIN
dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 20-09-2020 | Sports News Roundup | Dinamalar

அபுதாபியில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார். மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் லுங்கிடி 3 விக்கெட் கைப்பற்றினார். சென்னை அணிக்கு அம்பதி ராயுடு 71, டுபிளசி 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement