LOGIN
dinamalar telegram
Advertisement

கால்வாயை ஆக்கிரமித்த 30 கட்டடங்கள் இடிப்பு

காஞ்சிபுரம் முழுவதும் மழைநீர் வடிந்து செல்ல கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. மழைநீரும் வீடுகளில் புழங்கும் நீரும் இந்த கால்வாய் வழியாக சென்று, வேகவதி ஆற்றில் கலக்கும். பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சாத்தான்குட்டை தெருவில் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, வீடுகள், கடைகளை பலர் கட்டிவிட்டனர். ஸ்லாப்கள் அமைத்து கால்வாய் மூடப்பட்டதால், தூர்வார முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்படும் சமயங்களில் பெரிய காஞ்சிபுரம் தெருக்களில் தண்ணீர் சாக்கடைபோல தேங்கி நிற்கும். ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
S.Ganesan
S.Ganesan - Hosur,இந்தியா . 20-செப்-2020 12:32 IST Report Abuse

சூப்பர் ஆக்க்ஷன்

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement