LOGIN
dinamalar telegram
Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 20-09-2020 | Cinema News Roundup | Dinamalar Video

நாட்டின் சிறந்த பிலிம் சிட்டி : உ.பி. முதல்வர் அறிவிப்பு இந்தியாவில் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவருகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே 600 படங்கள் வருகின்றன. இந்நிலையில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், “ நாட்டிற்கு ஒரு சிறந்த பிலிம் சிட்டி தேவைப்படுகிறது. அந்த பொறுப்பை உத்தரபிரதேசம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறது. சிறந்த பிலிம் சிட்டியை உருவாக்கத் தயாராக உள்ளோம். நொய்டா, கிரேட்டர் நொய்டா, யமுனா எக்ஸ்பிரஸ்வே அதற்கு சிறந்த இடமாக இருக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் நல்லதொரு மாற்று இடமாக அது இருக்கும். சீக்கிரமே அதற்கான திட்டத்தை வகுக்க உள்ளோம்,” என தெரிவித்துள்ளார். இதை பல திரைப்பிரலங்கள் வரவேற்றுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement