LOGIN
dinamalar telegram
Advertisement

கொடுங்கையூர் மாணவர்களை ஊக்குவித்தனர்

கோயம்பேட்டில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் கொடுங்கையூரை சேர்ந்த சாமுவேல் என்ற 11 வகுப்பு மாணவன் ஈடுபட்டிருந்தான். அவன் வேலை செய்யும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் ஒருவர் போஸ்ட் செய்தார். அதை பார்த்ததும் புளியந்தோப்பு உதவி கமிஷ்னர் ராஜேஷ் கண்ணா, மாணவனை கண்டுபிடித்து பேசினார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement