LOGIN
dinamalar telegram
Advertisement

சென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பொருத்தம்

புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று ,சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயிலின் நுழைவில் டெம்பரேச்சர் செக் செய்யும் ஆட்டோமேட்டிக் மிஷின் பொருத்தப்பட்டிருந்தது. மிஷின் முன்பு கை காட்டினால் , உடல் வெப்ப நிலையை நாமே பார்க்கலாம். அதிக வெப்பநிலை இருந்தால் பீப் சத்தம் எழுப்பும் . இது கொரோனா அறிகுறி என்பதால் அவர்கள் கோயிலில் அனுமதி மறுக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement