LOGIN
dinamalar telegram
Advertisement

2,100 பாம்புகளை பிடித்த நிர்சாரா சிட்டி

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். சேலை கட்டிய ஒரு பெண், மிக லாவகமாக பாம்பு பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பெண் Nirzara Chitti, நிர்சாரா சிட்டி. 30 வயது. திருமண விழாவில் பங்கேற்க சென்றிருந்தபோது அவருக்கு ஃபோன் வந்தது. எங்க வீட்ல பாம்பு புகுந்துடுச்சி; சீக்கிரம் வாங்கனு கூப்பிட்டதும் ஃபங்ஷன்லேர்ந்து அப்படியே ஓடினார், நிர்சாரா. பெட்டுக்கு பக்கத்தில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு நிர்சாராவைக் கண்டதும் சீறியது. அவர் எதற்கும் அஞ்சவில்லை. வெறும் கையால் அழகாக பிடித்தார். பக்கத்தில் உள்ள காட்டில் கொண்டு போய் பாம்பை விட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement