LOGIN
dinamalar telegram
Advertisement

ஸ்விஸ் நிறுவனத்துடன் பெல் ஒப்பந்தம்

மும்பை ஆமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 1.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் புல்லட் ரயில் திட்டம், 2028ல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் ரயில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Somiah M
Somiah M - chennai,இந்தியா . 18-செப்-2020 18:30 IST Report Abuse

இந்த ரயில் திட்டத்தால் எத்தனை கோடி இந்தியர்கள் பயனடைய போகிறார்கள் ?பணக்காரர்கள் பட்டு சட்டை அணிந்து தங்கள்செல்வச்செழிப்பை காட்டலாம் .ஏழைகளுக்கு ...........................தங்களிடம் உள்ள கந்தையை கசக்கி காட்டினாலே போதும் .பணக்கார வேஷம் தேவையா ?

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement