LOGIN
dinamalar telegram
Advertisement

கும்பம்

அவிட்டம், 3,4: அமைதி குறைவான நாள். தவறுகளை யாரேனும் எடுத்துச் சொன்னால் கோபப்பட வேண்டாம். சதயம்: வியாபாரம் மந்தமாக இருக்கும். பணியாளர்களுக்கு மறதியால் பிரச்னை வந்து நீங்கும். பூரட்டாதி,1,2,3: சில செலவுகளைத் தவிர்க்க இயலாது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement