LOGIN
dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 18-09-2020 | Short News Round Up | Dinamalar

கொரோனாவுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு கிடைத்துவிடும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார். இந்தியாவில் தற்போது மூன்று தடுப்பு மருந்துகள் பரிசோதனை வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. அடுத்தாண்டுக்குள் ஒரு தடுப்பூசி தயாராகிவிடும். மூத்த குடிமக்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள மக்களுக்கு முதலில் போடப்படும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement