LOGIN
dinamalar telegram
Advertisement

விளக்குகின்றனர் கோவை தொழில் அமைப்பினர்

மின்னணு துறையில் முதலீடு செய்வோருக்கு 5 ஆண்டுகள் மின்சார வரி விலக்கு , உற்பத்தியை 100 பில்லியன் டாலருக்கு உயர்த்துதல் , முதலீட்டு தொகையில் 30 சதவீத மானியம் , ஊழியர்களுக்கு 6000 ரூபாய் வரை பயிற்சி மானியம் ,தரச் சான்றிதழ்களுக்கு 1 கோடி ரூபாய் வரை 50 % மானியம் உள்ளிட்டசிறப்பு சலுகைகள் தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்தி கொள்கையில் அறிவிக்கப்பட்டது . இதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து கோவை தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement