LOGIN
dinamalar telegram
Advertisement

காங்கிரஸ் கோஷ்டி பூசலால் முதல்வர் ஆனவர்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி. 1970 ல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் இருந்து எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு, 2016 தேர்தல் வரை வெற்றி வெற்றி வெற்றிதான். எம்எல்ஏ பதவியில் 50 ஆண்டுகள்... அதுவும் தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் என்ற மாபெரும் சிறப்பை இன்று உம்மன் சாண்டி பூர்த்தி செய்கிறார். உம்மன் சாண்டியைப் போல 50 ஆண்டு எம்எல்ஏ சாதனையை படைத்த தலைவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை என சொல்லலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement