Advertisement

திருப்பதி துர்கா பிரசாத் சென்னையில் காலமானார்

திருப்பதி லோக்சபா தொகுதி எம்.பி. துர்கா பிரசாத்துக்கு 15 நாட்களுக்கு முன் கொரோனா உறுதியானது. ஏற்கனவே பல்வேறு உடல்நலப்பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று மாலை மாரடைப்பில் இறந்தார். அவருக்கு வயது 64.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement