Advertisement

பிணங்களை தேடி அலையும் கட்சிகள்: பொன்ரா தாக்கு

பிரதமர் மோடி பிறந்ததினத்தையொட்டி தூத்துக்குடியில் ஏழைகளுக்கு வேட்டி சேலைகளை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் வழங்கினார். நீட் தேர்வு விவகாரத்தில் பிணம் எங்கே விழுகிறது என தேடி அலையும் கழுகு போல தமிழக கட்சிகள் செயல்படுகின்றன என்றார். முதல்வருக்கும் பிரதமருக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸ்டாலின் எனவும் அவர் சாடினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Priyan Vadanad
Priyan Vadanad - Madurai,இந்தியா . 16-செப்-2020 19:30 IST Report Abuse

இவர் குணமடைய வேண்டும். உறுதியான தலைவர்கள் நமக்கு தேவை.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement