Advertisement

விருச்சிகம்

விசாகம்,4: மனதிடம் அதிகரிக்கும் நாள். பழைய அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் அனுஷம்: மனதுக்கு நெருக்கமானவர்களிடம் சிறு ஊடல் ஏற்படும். கேட்டை: மகன்/ மகளின் எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement