Advertisement

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத கம்யூனிஸ்ட் அரசு

கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 15 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தவர் ஆஷா. இவர் கடந்த 10ம் தேதி பாறசாலை கட்சி அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் கட்சியின் கிளைச் செயலாளர் அஸ்தன் ஜாய் மற்றும் கட்டமண்ராஜன் இருவரும் கொடுத்த டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement