Advertisement

EB அலட்சியத்தால் பறிபோனது உயிர்

சென்னை பெரியார் நகரை சேர்ந்தவர் அலிமா வயது 35. கணவரை பிரிந்து வாழும் அலிமாவுக்கு ஒரு குழந்தை உள்ளது. புளியந்தோப்பில் வசிக்கும் சாகிதா பேகம் என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இன்று காலை சாகிதா வீட்டுக்கு புறப்பட்டார். நாராயணசாமி தெருவில் மழை நீர் தேங்கி நின்றதால் தெரு ஓரமாக நடந்து சென்றார். பூமிக்கடியில் செல்லும் மின் கம்பி நீட்டிக் கொண்டிருப்பதை கவனிக்காமல் மிதித்தார். அடுத்த நொடியே அங்கேயே இறந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement