Advertisement

காதலியை கொன்று நாடகமாடிய காதலனுக்கு ஆயுள்

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் மார்ட்டின் மன்ரிக். இவரும், செசில் டேனிஸ் அகோஸ்டாவும் பல ஆண்டாக காதலித்தனர். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பின் விளைவாக செசிலுக்கு பெண் குழந்தை பிறந்தது. #MartinManrique #CecileDeniseAcosta அதன் பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். குழந்தைக்கு உரிமை கோரி கோர்ட்டுக்கு சென்றனர். ஒவ்வொரு ஆண்டும் குழந்தையை மாறி மாறி கவனித்துக் கொள்ள மெக்சிகோ கோர்ட் தீர்ப்பளித்தது. 2011ல் மார்ட்டின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்க வந்தார். 5 வயது மகள் அடிலாவுடன் adela பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்தார். அதே ஆண்டில் செசில் திருச்சூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மோகினியாட்டம் படிக்க சேர்ந்தார். அவ்வப்போது கிருஷ்ணன் கோவில் வந்து மகளை பார்த்து விட்டுச் செல்வார். அதேபோலத்தான் 2012 ஏப்ரல் 9ம்தேதி கிருஷ்ணன் கோவில் வந்தார். குழந்தை அடிலா பள்ளிக்கு சென்றிருந்தாள். பிரான்சை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்யப் போகிறேன். திருமணத்துக்குப் பின் குழந்தையை என்னுடனே பிரான்சில் வைத்துக் கொள்வேன் என செசில் கூற, மார்ட்டினுக்கு கோபம் தலைக்கேறியது. செசிலை சரமாரியாக தாக்கினார். மயங்கி விழுந்த செசில் சம்பவ இடத்திலேயே இறந்தார்........
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
S.Ganesan
S.Ganesan - Hosur,இந்தியா . 20-செப்-2020 12:31 IST Report Abuse

super

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement