LOGIN
dinamalar telegram
Advertisement

திமுக பொதுக்குழுவில் நெகிழ்ச்சி

இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை பொது செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தேர்வாயினர். சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரையும் சேர்த்து, இப்போது திமுகவில் 5 துணை பொது செயலாளர்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - . 09-செப்-2020 22:17 IST Report Abuse

மொத்தக் கூட்டமும் மஹா நடிகர் பட்டாளம்

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement