LOGIN
dinamalar telegram
Advertisement

ஊரடங்கில் உருப்படியான ஐடியா! | Students Barbecue Shop | Dinamalar Video

ஊரடங்கால் பெரும்பாலான மாணவர்கள் மொபைலே கதியென்றாகி விட்டனர். இப்படியே போனால் சோம்பேறியாகி விடுவோம்; ஏதாவது சாதிக்க வேண்டுமென புறப்பட்டனர், இந்த புதுச்சேரி மாணவர்கள். முகேஷ், ஹரிஷ், வெற்றி, கிஷோர், ஆகாஷ் 12-ம் வகுப்பு முடித்துள்ளார்கள். ஊரடங்கில் உருப்படியான காரியத்தை செய்ய பார்பிகியூ துரித உணவகத்தை தொடங்கியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement