LOGIN
dinamalar telegram
Advertisement

இருட்டில் நடுங்கிய ஊர் மக்கள்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாப்பட்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பைக்கில் மூன்று பேர் வந்தனர். வண்டியில் நம்பர் ப்ளேட் இல்லை. யாரும் ெஹல்மெட் போடவில்லை. ஆர்சி புக், லைசென்ஸ்ஸ் எதுவுமே அவர்களிடம் இல்லை. நாங்க EB ஸ்டாப்; ஆபீஸ் வேலையா அவசரமா போறோம்னு நழுவ பார்த்தனர். போலீசார் விடவில்லை. பைக்கை பறிமுதல் செய்து கூமாபட்டி ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். டாக்குமென்ட்ஸை காட்டிட்டு வண்டியை ஓட்டிக்கிட்டு போங்கனு கறாராக கூறிவிட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement