LOGIN
dinamalar telegram
Advertisement

தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தினார்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியான முதல் எம்பி வசந்த குமார். மார்ச்சில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோது அவர் லோக்சபாவில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி பேசினார். தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; வங்கித்தவணைகளை ஒத்திவைக்க வேண்டும்; கூலித்தொழிலாளிகள் குடும்பங்களுக்கு அரசு தலா 2,000 ரூபாய் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement