LOGIN
dinamalar telegram
Advertisement

குலாம், ஆனந்த் சர்மாவை ஓரம் கட்டும் படலம்

காங்கிரசுக்கு முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும்; செயற்குழுவுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதியது கட்சிக்குள் களேபரத்தை ஏற்படுத்தியது. பார்லிமென்ட் விவகாரங்களில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க 10 எம்பிக்கள் குழுவை சோனியா அறிவித்துள்ளார். கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா இக்குழுவில் இருந்தாலும், ராஜ்யசபாவில் கட்சியின் தலைவர், துணை தலைவர் பதவி வகித்த அவர்களது அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. குழுவின் மற்ற உறுப்பினர்கள் சோனியா, ராகுல் ஆதரவாளர்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
மதுமிதா
மதுமிதா - . 28-ஆக்-2020 16:28 IST Report Abuse

இனி தன் குழந்தைகளுக்கு அன்னைமட்டுமே. மூத்த காங்கிரஸ் தலைவர்களையோ மக்களையோ மனதில் ஏற்க மாட்டார்.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement