LOGIN
dinamalar telegram
Advertisement

சோனியாவுக்கு நெருக்கடி

காங்கிரஸ் கட்சிக்கு வலுவான தலைமை வேணும்; கட்சிக்குள்ள ஜனநாயகம் இல்லாம போனதால செயற்குழுவுக்கு வெளிப்படையா தேர்தல் நடத்தணும்ன்னு எம்பிக்கள், மூத்த தலைவர்கள்னு 100 பேர் சோனியாவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறதா, மாஜி செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜா சொல்லியிருந்தாரு அதை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா மறுத்தாரு. பிஜேபி தூண்டிவிட்டுதான் இப்படியெல்லாம் சஞ்சய் ஜா பேசுறார்னு விளக்கமும் கொடுத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement