LOGIN
dinamalar telegram
Advertisement

வியாசர்பாடி மக்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் 45 வருடங்களாக ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தவர் டாக்டர் திருவேங்கடம். ஏழைக்குடும்பத்தில் பிறந்து, 1973ல் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து முடித்த திருவேங்கடம், ஆரம்பத்தில் இலவசமாக சிகிச்சையளித்துள்ளார். பிறகு, 2 ரூபாய் பீஸ் வாங்கினார். 25 ஆண்டுகளாக 5 ரூபாய் மட்டுமே பீஸ் வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்த்தார். தினமும் 150க்கு மேற்பட்ட நோயாளிகள் அவர் கிளினிக்கில் காத்துக்கிடப்பார்கள். தனியார் மருத்துவமனையில் பணியாற்றி விட்டு வரும் திருவேங்கடம், இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மக்களுக்கு சிகிச்சை அளித்து விட்டுத்தான் தூங்கப்போவார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Sun Mohan
Sun Mohan - . 17-ஆக்-2020 19:14 IST Report Abuse

ஸ்டாலினுக்கு என்ன அருகதை இருக்கு அவருக்கு மறியாதை செலுத்த? அவரை பார்த்து நான் வட்கபடுகறேன் என்று சொன்னாலும் கூட ஏற்றுக்கொள்ளலாமே தவிர, கருணாநிதி அரசியலுக்கு வரும்முன் அவரது சொத்து என்னவென்று ஊருக்கே, ஏன் நாட்டுக்கே தெறியும் இப்பொழுது அவரது குடும்ப சொத்து எவ்வளவு என்று?. இந்த தமிழ் நாடுக்கே தெறியும். ஸ்டானின் அவருக்கு மறியாதை செலுத்துவதை விட இவரை போல் ஏன் எனது அப்பா(கருணாநிதி)இல்லை என்று மனம் வருத்தப்பட்டாலே போதும் அந்த மருத்துவரின் மணம், ஆத்மா மகிழும்.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement