Advertisement

அடைக்கலம் கொடுத்தார் பெண் இன்ஸ்பெக்டர்

சென்னை தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளாராக இருப்பவர் ராஜேஸ்வரி. வெள்ளியன்று அயனாவரம் ஏ கே சாமி தெரு பகுதியில் மூதாட்டி ஒருவர் ராஜேஷ்வரி கண்ணில் பட்டார். அவர் பெயர் ஜெயலட்சுமி . வயது 67. காவல் ஆய்வாளர் அவர் அருகில் சென்று பாசமாக விசாரித்தார். மூதாட்டி சட்டென ராஜேஷ்வரி கையை பிடித்து அழத்துவங்கினார் . ”என் கணவர் இறந்துட்டாரு. ஒரே பொண்ணு தான் இருக்கா . பெரிய இடத்துல கல்யாணம் செஞ்சி கொடுத்தோம். மக கூடவே நான் தங்கி இருந்தேன் . வலிப்பு நோயால் எனக்கு ஒரு கை கால் செயலிழந்து போச்சு . என்ன அவ கவனிச்சுக்க மறுத்துட்டா. பிச்சை எடுத்து பொழச்சிக்கோன்னு என்ன வீட்ட விட்டு துறத்திட்டா. கோயில்கள்ல பிச்சை எடுத்து காலத்த ஓட்டிட்டு இருந்தேன். ஊரடங்கு காலத்துல எந்த கோயிலும் ஓபன் பன்னல. தெருவுக்கு வந்துட்டேன் . என் மக எனக்கு போன் பன்னி என்ன பாக்குறதா வரேன்னு சொன்னா. அவளுக்காக சந்தோஷமா காத்திருந்தேன். உண்மையில் வந்தாள். பிச்சை போடுவது போல் 100 ரூபாய் கொடுத்துட்டு போய்ட்டா
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Natarajan Mahalingam
Natarajan Mahalingam - CHENNAI,இந்தியா . 11-ஆக்-2020 03:02 IST Report Abuse

அம்மா உங்களுக்கு கை கால்கள் செயல் செய்யவில்லை… தங்கள் மகளுக்கோ இதயம் சரியாக செயல்படவில்லை… நீங்கள் இருவரும் நன்றாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்… உங்கள் மகளுக்கு ஒன்று என்றால் நீங்கள் தான் முதலில் வருத்தம் கொள்வீர்கள்… வணக்கம் அம்மா...

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement