Advertisement

வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு

தமிழகத்தில் 1972-ல் அனைத்து தனியார் பஸ்களும் அரசுடமையாக்கப்பட்டது. இப்போது, மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 5,000 வழித்தடங்களில் 20,000 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்னும் பல ஆயிரம் வழித்தடங்கள் 1980களிலேயே அடையாளம் காணப்பட்டாலும் அந்த வழித்தடங்களில் இன்னும் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது. சில நூறு வழித்தடங்களில் மட்டும் தனியார் பஸ்களுக்கு தமிழக அரசு பெர்மிட் வழங்கியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement