Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 09-08-2020 | Short News Round Up | Dinamalar

ஆந்திராவின், விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த தனியார் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. கடும் புகையால், நோயாளிகள் 7 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் மீட்கப்பட்டு வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருந்தது. 30 நோயாளிகள், 10 மருத்துவ பணியாளர்கள் அங்கு இருந்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement