Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 09-08-2020 | Short News Round Up | Dinamalar

இந்தியாவில் 196 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். தொற்றால் பாதிக்கும் டாக்டர்கள், அவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனையில் சேர்க்க படுக்கை வசதியும், போதுமான மருந்துகளும் இருப்பதில்லை. அவர்களுக்கு வாழ்நாள் காப்பீடு வசதி, சிறப்பு மருத்துவ காப்பீடு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement