Advertisement

லெபனான் செய்தியால் உருவான பீதி விலகுமா?

லெபனான் வெடிவிபத்தில் 150 பேர் பலியானது, வடசென்னை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. லெபனான் சம்பவத்துக்கு காரணம் 2750 டன் அமோனியம் நைட்ரேட். அதில் நான்கில் ஒரு பங்கு அதாவது 740 டன் மணலியில் உள்ள சுங்கத்துறை குடோனில் இருப்பதுதான் மணலி மக்களின் பீதிக்கு காரணம். சுற்றிலும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வீடுகள் இல்லை என சுங்கத்துறை அறிக்கை கொடுத்தது. உண்மையில், அரை கிலோ மீட்டரிலேயே ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களிடம் பயம் தெரிகிறது. சீக்கிரமா கன்டெய்னர வேற இடத்துக்கு மாத்தலைன்னா மறியல் செய்வோம் என்றனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement