Advertisement

குடோனில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்

லெபனானைப்போல அம்மோனியம் நைட்ரேட்டால் சென்னைக்கு ஆபத்து வருமென தகவல்கள் பரவும் நிலையில் மக்கள் பீதியடைய வேண்டாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 113 பேர் இறந்தனர். 2750 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் ரசாயனத்தை பெய்ரூட் துறைமுகத்தின் குடோனில் 6 ஆண்டாக பராமரிப்பின்றி வைத்திருந்ததாலேயே வெடி விபத்து ஏற்பட்டு பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. பெய்ரூட்டுக்கு ஏற்பட்ட அதே நிலை சென்னைக்கும் வரலாம் என திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement