Advertisement

தற்சார்பு வாழ்க்கையில் அசத்தும் தம்பதி

ஓய்வு காலத்தில், முழுக்க முழுக்க, இயற்கையோடு இணைந்த தற்சார்பு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள் கோவையை சேர்ந்த மீரா - சாய்முரளி தம்பதி. சாய்முரளி தனியார் நிறுவனத்திலும், மீரா நபார்டு வங்கியிலும் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement