Advertisement

ராமர் சொல்படி தாமதமின்றி கடமை செய்வோம்

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் உணர்ச்சிப்பூர்வமான நீண்ட உரையாற்றினார், பிரதமர் மோடி. ராம பிரான் எங்கும் நிறைந்திருக்கிறார். தமிழில் கம்பராமாயணம் தெலுங்கில் ரகுநாத், ரங்கநாத் ராமாயணம், மலையாளத்தில் ராமசரிதம் காஷ்மீரில் ராமவதார் சரித் என பல மொழிகளிலும் ராமாயணம் இயற்றப்பட்டுள்ளது இதன்மூலம் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஆதாரமாக ராமர் விளங்குகிறார் என்ற மோடி, கம்ப ராமாயண வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். ''காலம் தாழ் ஈண்டு இனும் இருத்தி போலான்'' என்ற கம்ப ராமாயண வரிகளை அவர் தனக்கே உரிய பாணியில் தமிழில் குறிப்பிட்டார். கால தாமதம் இல்லாமல் நம் கடமைகளை செய்ய வேண்டும் என ராமர் கூறுகிறார். அவர் சொல்படி நாம் நடக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
CHANDRASEKARAN
CHANDRASEKARAN - . 08-ஆக்-2020 21:58 IST Report Abuse

Hindila Ramayana I lliya

Rate this:
Reply
Rangiem N Annamalai
Rangiem N Annamalai - bangalore,இந்தியா . 13-ஆக்-2020 16:09 IST
Report Abuse

indhiyil eduvum illai...

Rate this:

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement