Advertisement

'ஜெய் ஶ்ரீராம்' கோஷங்கள் எழுப்பிய இந்தியர்கள்

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு பிரமாண்ட விழா உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர் அங்குள்ள கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது நியூயார்க்கில் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் பிரம்மாண்ட விளம்பர பலகை வைக்கப்பட்டது . ராமரின் புகைப்படங்கள், அயோத்தி கோயிலின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement