Advertisement

எதிர்ப்பை அம்பலப்படுத்தும் பேராசிரியர்

மாணவர்களுக்கு உதவித்தொகைகளை அள்ளி கொடுக்க வருகிறது புதிய கல்வி கொள்கை 2020. ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது, கூடுதலாக ஒரு மனிதபலத்திற்கு சமம். தனியார் பள்ளி மாணவர்கள் தற்போது வரை தமிழ், ஆங்கிலத்துடன் பிற மொழி ஒன்றையும் படிக்கின்றனர். இந்த வாய்ப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கக்கூடாதா. மூன்று மொழி என்றால் கண்ணை மூடிக் கொண்டு இந்தி திணிப்பு என்பது நம்ம ஊர் அரசியல்வாதிகளின் கண்கட்டு வித்தை போலாகி விட்டது. மத்திய அரசின் எந்த திட்டத்தையும் முழுதாக படித்து புரிந்து கொள்வதில்லை. ஒன்றும் தெரியாமல் ஊருக்கு முன்னே, கட்டுக்கதைகளை சொல்லி இன்னும் எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றுவர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement