Advertisement

வடிவமைத்த நிபுணர் தரும் விளக்கம்

அயோத்தி ராமர் கோயிலை வடிவமைத்தவர் சந்திரகாந்த் சோம்புரா. இவர் குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயம், அக்ஷர்தாம் மந்திர் ஆகியவற்றை வடிவமைத்து கட்டிய பிரபாகர்ஜி சோம்புராவ் குடும்பத்தை சேர்ந்தவர். அயோத்தி கோயில் வடிவமைப்பை 1990ல் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் இவரிடம் அளித்தார். அப்போது கோயிலுக்குள் டேப் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால், நடந்து அளந்து வரைபடம் உருவாக்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement