Advertisement

டில்லி கலவர சதி: அதிர்ச்சி தகவல்கள்

அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் மைனாரிட்டி மதத்தினருக்கு இந்தியாவில் அடைக்கலம் தர கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. பெரும்பாலான மாநிலங்களில் அமைதியான முறையில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தபோது தலைநகர் டில்லியில் மட்டும் மிகப்பெரிய அளவுக்கு கலவரம் வெடித்துக் கிளம்பியது..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement